Monday, July 23, 2012

Tamil



தமிழ் - Tamil
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

எந்த மாற்றத்தை நீ சமூகத்தில் எதிர்பார்க்கிறாயோ! அதை உன்னிடமிருந்தே துவங்கு!

தமிழின் பெருமை - செந்தமிழ்க் காஞ்சி
தோற்ற மறிவராத் தொல்பெருந் தமிழே
துணையொன்றும் வேண்டாத தூயசெந் தமிழே
மாற்ற மெளியவாய் மன்னிய தமிழே

ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா!

தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

ச மூக அடக்குமுறை தான் மக்கள் எழுச்சியை தீர்மானிக்கின்றது ( boyle's law:-
the pressure of a given mass of an ideal gas is inversely proportional to its volume at a constant temperature.) But it can be applied to non - ideal cases too......

எந்த சமூகத்துக்கும் தமிழர் பகையல்ல. நம்மை நாம் ஆள நினைப்பது, மாற்றாரைப் பகைப்பதாகாது. சிறுபான்மை சமூகத்தின் தனிமனித உரிமைகளை மதிப்பவன் தான் உண்மைத் தமிழன்.



No comments:

Post a Comment