Monday, July 23, 2012

Things To Know


தமிழுடன் ஒலிம்பிக் வரவேற்பு

இலண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான வரவேற்பில் ‘’வணக்கம்’’ என முதன்முதலாக தமிழில் வரவேற்பு ஆரம்பிக்கப்பட்டமை வியப்பாக அமைந்துள்ளது.
தமிழின் முக்கியத்துவத்தையும் அதன் வரலாற்றையும் சிறப்பிக்கும் பொருட்டு இலண்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான விளம்பரத்தில் வணக்கம் என தமிழ் மொழியுடன் ஆரம்பிக்கும் ஒலிம்பிக் வரவேற்பு விளம்பரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 1 காட்சியின் 1நிமிடம் 16வது விநாடியில் தமிழர் ஒருவர் இலண்டன் மாநரம் உங்களை வரவேற்கிறது என் தமிழிலும் கூறுவதை காணக்கூடியதாக உள்ள இந்த பல்லின மக்களின் காட்சியைக்காட்டும் இது தமிழில் ஆரம்பிப்பது தமிழர்களுக்கு பெருமையல்லவா!

தமிழா தமிழனிடம் தமிழில் பேசு ...

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.


எல்லோரும் தனி மனிதர்களாகத்தான் பிறக்கிறார்கள். சிலர் மட்டுமே சமூக அக்கறை கொண்ட மனிதனாகத் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட சிலரின் தியாகங்களைக் காணும் போதுதான் இந்தப் பூமி அன்பினாலும் தியாகங்களினாலும் கட்டமைக்கப்பட்டது என்பது வியப்பாக அமைந்துள்ளது.

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்








Tamil



தமிழ் - Tamil
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

எந்த மாற்றத்தை நீ சமூகத்தில் எதிர்பார்க்கிறாயோ! அதை உன்னிடமிருந்தே துவங்கு!

தமிழின் பெருமை - செந்தமிழ்க் காஞ்சி
தோற்ற மறிவராத் தொல்பெருந் தமிழே
துணையொன்றும் வேண்டாத தூயசெந் தமிழே
மாற்ற மெளியவாய் மன்னிய தமிழே

ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா!

தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

ச மூக அடக்குமுறை தான் மக்கள் எழுச்சியை தீர்மானிக்கின்றது ( boyle's law:-
the pressure of a given mass of an ideal gas is inversely proportional to its volume at a constant temperature.) But it can be applied to non - ideal cases too......

எந்த சமூகத்துக்கும் தமிழர் பகையல்ல. நம்மை நாம் ஆள நினைப்பது, மாற்றாரைப் பகைப்பதாகாது. சிறுபான்மை சமூகத்தின் தனிமனித உரிமைகளை மதிப்பவன் தான் உண்மைத் தமிழன்.



Tuesday, June 26, 2012

Where Is Patriotic Love Now?

Buddha Land Is Its Outward View
Bury Innocents In Sand Its Inward Hue,
The Secret Neighbours as Foes in days Evil
Will Cut You, Beware Like Strangers Steel...
Army Sets on to Face The Friendly as Foes
Knowing How The Trend Of War Goes,
Who Will Blame The Heros that Lose
Their Lives in War to keep their Vows ?
How to Hide this Lust in Killings Which Shows
Itself While I Sneeze Unawares,
When Even Our Patriots Does What They Desires
We Never Forget All Shame Unawares...
The World Still In Mercy Bears This Load
Who Rants Behind Words Untoward,
With Gentle Mercy Towards All
My Words Fulfils The Virtue's Call !

Enemies Occupied As Friends In Territories

Pretend To Act Against Terrorists, Be Alert ...Syamasundar.

Tuesday, February 14, 2012

My Photos

Jean Marie
A Jean Marie Proud Compilation !
Jean Marie
A Jean Marie Proud Compilation !
Jean Marie
A Jean Marie Proud Compilation !
Jean Marie
A Jean Marie Proud Compilation !
Jean Marie
A Jean Marie Proud Compilation !